government responsible

img

மனிதக்கழிவுகளை அகற்றுவோரின் மரணத்திற்கு அரசே பொறுப்பு!

தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.